Sunday, March 13, 2011

                                                             

            சேவை!
எல்லா தொகுதிகளிலும் ஜெயித்து முதல் அமைச்சர் ஆனவுடன் செய்த முதல் வேலை தொப்பி தொப்பி ,
ஈரோட்டு ஜோசியர் உட்பட எல்லா பதிவரையும்  (பாதுகாப்பு சட்டத்தில்) :உள்ளே தள்ளி,பத்திரமாக ரெண்டு
பூட்டு போட்டு சீல் வைத்த பிறகு ஒருவரும் இல்லாத அறையில்  நிருபர் சந்திப்பு!  
(கவுண்டர் பெல் மட்டும் எப்படியோ உள்ளே வந்து விட்டார்!
கேள்வி: கல்வி கொள்ளையை எப்படி தடுக்கப்போகிறீர்கள்?
அரசாங்கமே நிறைய கல்லூரிகளை திறந்து 

 டிப்ளமோ இன் நாமம் போடுதல்            டிப்ளமோ ன்   திருச்சுர்ணம் ,
சர்டிபிகாடே இன்பாத்தியா ஓதுதல் ,
முதுநிலை அளவில் ஜெபமாலை எல்லாம் கற்றுத்தரும்!   

No comments:

Post a Comment